ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 11 செவ்வாய்

நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம் (சங்.97:2) அனைத்து நீதிமன்றங்களுக்காகவும், நீதித்துறை தேசத்தில் நேர்மையாய் செயல்படவும் நீதிபதிகள், வழக்கறிஞர்களும் நியாயமாக நடந்துகொள்ளவும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.