ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 26 புதன்
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1தெச.5:24) சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகள் இவர்களது பிரயாணங்களுக்காகவும், அவர்களது நல்ல சுகபெலத்திற்காகவும் அநேக புதிய விசுவாச நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ஊழியத்தின் எல்லை விரிவாக்கப்படவும் மன்றாடுவோம்.