ஜெபக்குறிப்பு: மே 3 செவ்வாய்

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் (லூக்.24:48) என்ற வாக்குப்படியே தேவன்தாமே 9 குடும்பங்களிலே ஜெபத்தைக்கேட்டு அருளிச்செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்துவோம்.