ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 7 திங்கள்

என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது (சங்.39:3) சத்தியவசனவெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஆத்துமாவில் பெலன்தந்து உயிர்ப்பிப்பதற்கும், இலக்கியபணி ஊழியங்களிலே தேவன் பயன்படுத்தும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம் .