ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 8 செவ்வாய்
செகந்திராபாத் தலைமை அலுவலக பணிகளுக்காகவும், பத்திரிக்கை ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் பிற மொழி ஊழியங்களினாலேயும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட கர்த்தர் கிருபை செய்யவும், Associate Director Rev.Anilkumar அவர்களது நல்ல சுகம் பெலனுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.