ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 10 வியாழன்

சத்தியவசன இலக்கியபணி ஊழியத்திலே மொழியாக்க உதவிசெய்துவரும் சகோதர, சகோதரிகளுக்காகவும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசிக்கும் சகோதரிகளுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியம் சுகத்திற்காகவும், YouTube ஆடியோ வாயிலாக தியானங்களைக் கேட்கும் வாசகர்கள் பெருகவும் கர்த்தரின் நாமம் பிரஸ்தாபப்படுத்தப்படவும் ஜெபிப்போம்.