ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 25 வெள்ளி
சுவிசேஷப் பணிகளுக்கு அதிகமாக தடையுள்ள ஹிமாச்சலப் பிரதேசத்திற்காக ஜெபிப்போம். இங்குள்ள புனித ஸ்தலங்களுக்கு வரும் யாத்ரீகர்கள் இரட்சிக்கப்படவும், அந்த மாநிலம் எங்கும் பிரவாகித்துள்ள அந்தகார வல்லமை அழிக்கப்படுவதற்கும், மாநில முதல்வருக்காகவும், தீவிரவாத செயல்களினாலே ஊழியர்கள் பாதிக்கப்படாதவாறும் ஜெபிப்போம்.