ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 27 ஞாயிறு
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20) சீஷர்களுடைய பயத்தைப் போக்கி, முடிவுபரியந்தம் கூடஇருப்பதாக வாக்குப் பண்ணின தேவனை இந்த ஆராதனைநாளில் முழுஉள்ளத்தோடும் முழுஆத்துமாவோடும் முழுஇருதயத்தோடும் ஆராதித்து கர்த்தரை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.