வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 27 ஞாயிறு

(குமாரனாகிய)அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோ. 1:14)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 18,19 | மாலை: லூக்கா.20:1-26