வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 14 திங்கள்

உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்.23:11)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.17,18 | மாலை: லூக்கா.12:1-15