ஜெபக்குறிப்பு: மே 2 திங்கள்

ராஜாக்களை ஏற்படுத்தி, ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிற தேவன் (தானி2:21) தாமே ஞானமுள்ள தலைவர்களை நமது மாநிலத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்து தேசத்தை கர்த்தரே ஆண்டு வழி நடத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.