வாக்குத்தத்தம்: 2025 மே 2 வெள்ளி

மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன். (ஒசியா.11:4)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 1,2 | மாலை: லூக்கா.22:28-53