வாக்குத்தத்தம்: 2025 மே 5 திங்கள்

அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை. (உபா. 31:6)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 7,8 | மாலை: லூக்கா.23:27-45