ஜெபக்குறிப்பு: 2025 மே 9 வெள்ளி
சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்கு 13:10) வடக்கு ஏமனில் 2,94,000 அரேபியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் நூறு சதவீதமான பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறவர்கள். இவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும் இவர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாகவும் ஜெபிப்போம். கர்த்தர் ஓர் திறந்த வாசலை ஏற்படுத்த மன்றாடுவோம்.