ஜெபக்குறிப்பு: 2025 மே 23 வெள்ளி
சீனாவில் சுமார் 20% பேர் பெளத்தர்கள், 20% பேர் சீனாவின் நாட்டுப்புற மதத்தைப் பின்பற்றுபவர்கள் 9% பேர் கிறிஸ்தவர்கள். இதில் இரகசிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்நிலையில் சுவிசேஷத்திற்கு கர்த்தர் திறந்தவாசலை கொடுக்க மக்கள் இயேசுவை அறிந்து சமாதானமான வாழ்வு வாழ ஜெபிப்போம்.