ஜெபக்குறிப்பு: 2025 மே 24 சனி

…நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் (2கொரி.1:11) சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நற்செய்தி கூட்டங்களிலும் வேத பாடங்களைப் போதித்துவரும் தேவ ஊழியர்களுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியத்தைத் தந்து, அவர்களது பிரயாணங்களில் கூடஇருந்து, பல ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக கர்த்தர் பயன்படுத்த ஜெபிப்போம்.