ஜெபக்குறிப்பு: 2025 மே 14 புதன்

என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்கு செவிகொடுப்பேன் (எரேமி.29:12) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் பிரசன்னராயிருந்து வழிநடத்தவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், பங்குபெற்ற அனைவருக்கும் கூட்டம் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டுதல் செய்வோம்.