வாக்குத்தத்தம்: 2025 மே 14 புதன்

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். (யாக்.1:8)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 2 | மாலை: யோவான்.3:1-21