வாக்குத்தத்தம்: 2025 மே 19 திங்கள்

கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார். (1இரா. 20:28)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 10,11 | மாலை: யோவான்.5:1-27