வாக்குத்தத்தம்: 2025 மே 27 செவ்வாய்

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவா.8:36)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 3,4 | மாலை: யோவான்.8:1-11