வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 27 வெள்ளி

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். (சங்.18:1)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 11-13 | மாலை: அப்போஸ்தலர் 5:17-42