ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 10 செவ்வாய்

அநேக இக்கட்டுக்களையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பியும் (சங்.71:20) இவ்விதமாய் கடன்பாரத்தினால் அங்கலாய்த்து ஜெபித்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு கர்த்தர் மனதிரங்கி எல்லா கடன்களையும் கொடுத்துத் தீர்க்க நிர்வாகத்தை அவர்களுக்குத் தந்து, அவர்கள் குடும்பங்களிலே மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தந்து அவர்களை இரட்சிக்க ஜெபிப்போம்.