வாக்குத்தத்தம்: 2025 ஜுன் 10 செவ்வாய்

விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். (ரோம.10:17)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 5,6 | மாலை: யோவான் 14