ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 17 செவ்வாய்

இக்கட்டும் நெருக்கமும் கண்டிதமும் அநுபவிக்கிற நாட்களாகிய இக்கொடிய காலத்தில், பலவருடங்களாக வேலைக்கு முயற்சித்துவருகிற மக்கள், வேலையில் நிரந்தரத்திற்காக காத்திருப்பவர்கள், நல்ல வேலையை இழந்தவர்கள் இதுபோன்ற கஷ்டத்தில் வாழும் நபர்களுக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டவும், நமது நாட்டிலே வேலைவாய்ப்புக்கான புதியதிட்டங்களினாலே வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும் ஜெபிப்போம்.