ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 18 புதன்

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி.4:19) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியப் பணிகளை உதாரத்துவமாய் தாங்கிவரும் விசுவாசப் பங்காளர்கள், ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, குறைவையெல்லாம் தமது மகிமையிலே நிறைவாக்கி, சம்பூரணமாய் வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.