ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 25 புதன்

சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகள் யாவருக் காகவும் ஜெபிப்போம். முன்னேற்றப்பணி ஊழியங்களிலே கர்த்தர் அவர்களுக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து பிரயாண கிருபைகளைத் தந்து ஒவ்வொரு நாளிலும் அவர்கள் சந்திக்கிற விசுவாச குடும்பங்கள், புதிய நபர்கள் இவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.