ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 வியாழன்

2013 ஆம் ஆண்டிலே சத்தியவசன முன்னேற்றப் பணிக்கூட்டங்களை திட்டமிட்டபடியே நடத்துவதற்கும், தேவனுடைய நன்மையும் பிரியமுமான சித்தம் நிறைவேறவும் செய்தியாளரை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் இக்கூட்டங்களுக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.