ஜெபக்குறிப்பு: டிசம்பர் 21 வெள்ளி

“என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங்.91:14) வாக்குப்பண்ணின தேவன் தாமே வேலைக்காக காத்திருக்கும் 10 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் உதவிசெய்து அவர்களை உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.