ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 7 திங்கள்

ஜெர்மனி தேசத்திற்காக ஜெபிப்போம். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா. ஐரோப்பா ஆகிய வெளிநாடுகளில் இருந்து இங்கு குடியேறும் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவும், அந்த நாட்டிலேயே இருக்கும் கிறிஸ்தவர்கள் இந்த கிருபையின் நாட்களை சுவிசேஷத்தை அறிவிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.