ஜெபக்குறிப்பு: டிசம்பர் 24 திங்கள்

“…உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்” (யாத்.34:24) வாக்குப்பண்ணின தேவன் சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்து ஆசீர்வதித்திடவும், ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவர் ஊழியத்தின் எல்லையை விரிவாக்கி வழிநடத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.