ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 புதன்

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தயார்செய்யும் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், இந்நிகழ்ச்சி மூலம் ஆசீர்வதிக்கப்படும் மக்கள் இணைக்கரம் கொடுத்து தாங்கவும், ஒளிபரப்பில் உள்ள தடைகள் யாவும் நீங்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.