ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 வெள்ளி
“எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” (ஏசா.26:12) இவ்வாக்குப்படியே 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகளை இதுவரையிலும் சந்தித்து நடத்திவந்த ஆண்டவர் தொடர்ந்து இவ்வூழியங்கள்மூலம் பெரிய காரியங்களைச் செய்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.