ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 15 செவ்வாய்
இன்று சென்னை அனிதா மெதஸ்டிட் பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ள போதகர்கள் மற்றும் பங்காளர்களுக்கான கருத்தரங்கு கூட்டத்தில் அநேக ஊழியர்களும் பங்காளர்களும் பங்குபெறுவதற்கும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன் படுத்தவும், கூட்டத்தின் எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட்டு கர்த்தர் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.