வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 15 செவ்வாய்

அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. (அப்.4:31)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 7,8 | மாலை:அப்போஸ்தலர் 15:19-41