ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 22 செவ்வாய்
சத்தியவசன ஊழியப்பணிகளையும், தொலைக்காட்சி ஊழியத்தையும் மனமுவந்த காணிக்கையால் தாங்கிவருகிற எல்லா விசுவாசபங்காளர்கள், ஆதரவாளர்களை பரலோகதேவன் நன்மையால் முடிசூட்டி வழிநடத்தவும், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் (நீதி.19:17) என்ற வாக்குப்படியே கர்த்தர் பலமடங்காக ஆசீர்வதித்துக் கொடுப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.