ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 10 வியாழன்

நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபே. 5:17) அனைத்து விசுவாசகுடும்பங்களிலும் சமாதானத்தையும் ஒருமனதையும் குலைத்துப்போட வகைதேடி சுற்றித்திரியும் சாத்தானின் கண்ணியில் விழுந்துவிடாதபடி ஞானத்தையும் உணர்வையும் அருளும் தூயஆவியானவர் குடும்பங்களை போதித்து பாதுகாத்து நடத்த ஜெபிப்போம்.