வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 10 வியாழன்

கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை. (நீதி.21:30)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 6,7| மாலை: அப்போஸ்தலர் 13:1-13