ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 17 வியாழன்

சத்தியவசன இருமாத வெளியீடுகளின் அச்சுப்பதிப்புகளுக்காகவும், அதை குறித்த காலத்தில் அனுப்பிவைக்கும்போது தபால் அலுவலகத்தின் தலைமை அதிகாரிகளின் கண்களில் தயவுகிடைப்பதற்கும், பத்திரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படாமல் அனைத்து பங்காளர்களுக்கும் உரியநேரத்தில் கிடைக்கப் பெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.