ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 12 சனி
சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாக தேவஆவியினால் நிரப்புகிற (யாத்.31:5) கர்த்தர்தாமே ஞானத்தில் குறைவுள்ள பிள்ளைகளை தேவஆவியினால் நிரப்பி அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் புத்திசாதுரியமுள்ளவர்களாய் நடந்து கர்த்தருக்கென்று வைராக்கியமாய் வாழும் பிள்ளைகளாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.