வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 12 சனி

மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்கிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? (புலம்.3:36)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 10 | மாலை: அப்போஸ்தலர் 13:40-52