ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 20 ஞாயிறு

…சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசா.2:3) இன்றைய ஆராதனையில் பிரசங்கிக்கப்படுகிற வார்த்தைகள், விசுவாசிகளின் உள்ளத்தில் ஆழமாய் பதியவும், வசனத்தைக் கைக்கொண்டு அதின்படி வாழ தூயஆவியானவர் பெலன்தரவும், திருச்சபை போதகர்கள், சபை மூப்பர்கள், ஆலோசகர்கள், ஊழியர்கள் யாவரது ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.