வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 20 ஞாயிறு

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும். (ரோமர் 14:11)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 3-5 | மாலை: அப்போஸ்தலர் 19:1-22