ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 28 திங்கள்

சுற்றுலாதளங்களில் ஒன்றான பஹாமாஸ் அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக் கூட்டங்களுக்குள் உள்ள ஒரு தீவு நாடாகும். ஒழுக்கக்குறைவால் திருமணத்திற்கு புறம்பான பிறப்பு காணப்படுகிறது. போதைபொருள் பயன்பாடு மற்றும் வன்முறை குற்றங்களும் குறிப்பாக ஆயுதமேந்திய கொள்ளை அதிகரித்து காணப்படுகிறது. சுவிசேஷம் அறிவிக்கப்படவும் கர்த்தருடைய வல்லமை அந்தத் தீவில் வெளிப்படவும் ஜெபிப்போம்.