ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 8 வெள்ளி
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் … பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோ.3:17) சத்தியவசன இலக்கியப்பணிகளின் மூலம் புதிய விசுவாசிகள் சரியான உபதேசத்தில் வளரவும், புதிய புத்தகங்கள் மற்றும் மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் அச்சுப்பணிகளுக்காகவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.