ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 25 திங்கள்

ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஐஸ்லாந்து தீவுநாடு இயற்கை அழகு மற்றும் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட சொர்க்கமாக காணப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க சிலர் விரும்பினாலும், அங்குள்ள வளங்களை கொண்டு சம்பாதிக்க சிலர் விரும்புகிறார்கள். தீவின் தலைவர்கள் சவாலை சமாளிக்க, மக்கள் இரட்சிக்கப்பட, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.