ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 20 புதன்

உலகநாடுகளின் தலைவர்களுக்காக ஜெபிப்போம். உலகளவிலே அவர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களுக்கு உள்ள அழுத்தங்கள் நீங்கவும், நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனைகளை சமாதான பேச்சு வார்த்தைகளாலே தீர்க்கும் ஞானமும் புத்தியும் உள்ளவர்களாக இருப்பதற்கும். அவர்களது நல்ல சுகநலனுக்காகவும் ஜெபம் செய்வோம்.