ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 7 வியாழன்

தூரத்திற்கும் தேவனாகிய கர்த்தர் தாமே வேதாகமத்திற்குத் திரும்புக அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவின் ஊழியங்களை வர்த்திக்கப்பண்ணி, தேசமெங்கும் இவ்வூழியத்தின் மூலம் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும், தேசத்தில் நடைபெறும் வன்முறை, போராட்டங்கள் நீங்கி சமாதானத்தை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.