ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 28 வியாழன்

ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் (எபேசி.5:6) இக்கடைசி நாட்களில் வேதபுரட்டினாலும், கள்ள உபதேசத்தாலும் மோசம் போகாதபடி பரிசுத்த வேதத்தை கருத்தாய் வாசித்து மது ஜனத்தின் நிந்தையை கர்த்தர் பார்க்கவே பார்த்து அவர்களை விடுவித்திடவும், விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் அவர்களை நிரப்ப ஜெபிப்போம்.