வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 28 வியாழன்

நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். (யோபு 23:10)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 118,119:1-72 | மாலை: 1கொரிந்தியர் 7:25-40