வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 11 திங்கள்

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் … துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத்.5:44)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 38-42 | மாலை: ரோமர் 8:18-39